
கொலைகளின் கணக்கு கேட்கும் எதிர்க்கட்சிகள்… பழைய புள்ளிவிவரங்களைக் காட்டும் அரசு! சட்டம் ஒழுங்கு யார் பொறுப்பு?
தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், குடும்பக் கொண்டாட்டங்கள் என மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் தீபாவளிக் கொண்டாட்டங்களுக்கு இடையே அடுத்தடுத்து