
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய சரியான நேரமா இது? மாணவர்கள் போராட்டம் வெற்றி பெறுமா?
“நான் மருத்துவராகி பலருக்கு ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையோடு” பயணிக்கும் மாணவர்களின் கனவை முடக்கியது நீட் தேர்வுகள். பன்னிரெண்டாம் வகுப்பில் எத்தனை மதிப்பெண்கள்