
சூப்பர் எல் நினோ: உலகை உலுக்கும் காலநிலைப் பேரிடர்! கனமழை, நிலச்சரிவு, புயல் அபாயத்தில் தமிழ்நாடு!
40 ஆண்டுகாலக் கணிப்புகளையும் விஞ்சக்கூடிய எல் நினோ நிகழ்வு; உலகளவில் 5 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ஆப்பிரிக்கப் பொருளாதாரத்தில் பல்லாயிரம் கோடி டாலர் இழப்பு