
பினான்ஸ் கிரிப்டோ தளத்தில் ரூ.60,000 கோடிக்கு மேல் சொத்துகள் மாயம்! வடகொரிய ஹேக்கர்கள் மீது சந்தேகம்!
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைத் தளங்களில் ஒன்றான பினான்ஸ் (Binance) நிறுவனத்தின் கிரிப்டோ வாலெட்டுகளில் இருந்து, சுமார் 6.36 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார்