
பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதலில் முறைகேடா? 1,800 நூல்கள் மீது பெருமாள்முருகன் குற்றச்சாட்டு; விசாரணைக்கு உத்தரவிட்ட அமைச்சர்!
கோவையில் சுமார் ரூ.300 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள்