
தமிழகத்தில் தொடரும் கனமழை: அக்டோபர் 26 வரை எச்சரிக்கை; வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அக்டோபர் 26ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. வங்கக்கடலில் உருவாகும்