
18 ஆண்டு கால நீண்ட காத்திருப்பு இன்றுடன் நிறைவு: வேளச்சேரி – பரங்கிமலை இடையே ரயில் பயணம் இனிது!
கடந்த 18 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் தாமதமாகி வந்த பறக்கும் ரயில் திட்டத்தின் (MRTS) இரண்டாம் கட்ட விரிவாக்கம், இன்று முதல் பொதுமக்களின்