
முரசு புயலால் ஆந்திரக் கடலில் விபத்து: படகு கவிழ்ந்து 5 சென்னை மீனவர்கள் உயிரிழப்பு; 4 பேர் மாயம்!
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற ஒன்பது மீனவர்கள் ஆந்திரப் பிரதேசக் கடல் பகுதியில் மாயமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கக் கடலில்