
கச்சா எண்ணெய் விலை சரிவு: தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம் குறித்து டிரம்ப் கருத்து!
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. அமெரிக்க இடைக்காலத்