
சவுதியில் வங்கதேசத்தினர் இருவருக்கு மரண தண்டனை: விளக்கம் கேட்கும் வங்கதேசம்
சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இரு வங்கதேச நாட்டவர்கள் அக்டோபர் 14ஆம் தேதி தூக்கிலிடப்பட்ட சம்பவம் தூதரக ரீதியிலான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தண்டனை குறித்து முன்கூட்டியே