
பெரியார் அறிவுலகத்துக்கே விடுமுறையா? அறிவுக்கு விடுமுறை விட்ட ஆட்சி! தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம்!
பெரியார் அறிவுலகத்துக்கு ஆயுத பூஜையின்போது விடுமுறை அளிக்கப்பட்டதாக எழுந்துள்ள விமர்சனம், தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் அறிவுலகத்தையும், சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும்