
13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு: குறைந்தபட்சக் கட்டணம் ₹50 ஆக நிர்ணயம்
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தைத் தமிழக அரசு திருத்தியமைத்துள்ளது. இதன்படி, முதல் 1.8 கிலோமீட்டருக்கான குறைந்தபட்ச கட்டணம் ₹25-லிருந்து ₹50 ஆக