
பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவைக் கடந்த வோயேஜர் 1 – விண்வெளி ஆராய்ச்சியில் புதிய வரலாறு படைத்த நாசா!
விண்வெளியின் ஆழத்தை ஆராய்வதில் மனிதர்களின் முயற்சிக்கு எல்லையே இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA). சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பு
