
ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்; தலைவர்கள் மதிப்பீட்டில் பிரதமர் மோடிக்கு 2-வது இடம்!
சர்வதேச அளவில் ஒரு நாட்டின் செல்வாக்கைத் தீர்மானிப்பதில் பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி, ராணுவ வலிமை, வெளியுறவுக் கொள்கை மற்றும் பிற நாடுகளுடனான உறவுகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.