
ஆசியக் கோப்பையில் இந்தியா அபாரம் – ஸ்மிருதி மந்தனா வரலாற்றுச் சாதனை,தீப்தி சர்மா புதிய சாதனை!
மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 28, 2026 அன்று துபாயில் தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று, ஆசியக் கோப்பையைக் கைப்பற்றப் போட்டியிட்டு வருகின்றன.