
ஆர்யா நடிக்கும் ‘ஹலோ காதல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு; டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்!
நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான ‘ஹலோ காதல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி