
வெனிஸ் சர்வதேசக் கலைக் கண்காட்சியில் சிறந்த தேசியப் பங்கேற்புக்கான விருதை வென்ற இந்தியா! 4.5 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்து சாதனை!
உலகின் புகழ்பெற்ற சர்வதேசக் கலைக் கண்காட்சிகளில் ஒன்றான வெனிஸ் பியன்னாலே கண்காட்சியில் இந்தியா புதிய சாதனையைப் படைத்துள்ளது. இத்தாலியில் நடைபெற்ற 61-வது வெனிஸ் சர்வதேசக் கலைக் கண்காட்சியில்,