
இந்தியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இலங்கை செயற்படாது – ஜனாதிபதி அநுர குமார தெரிவிப்பு
இலங்கையின் வான் பரப்பு மற்றும் நிலப் பரப்பு ஆகியவற்றை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாகும் வகையில் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க