
பாகிஸ்தான் வெப் சீரிஸுக்கு இந்தியாவில் தடை? Netflix-க்கு மத்திய அரசு எச்சரிக்கை – பின்னணி என்ன?
பாகிஸ்தானில் தயாராகும் திரைப்படங்கள், பாடல்கள், தொலைக்காட்சித் தொடர்களுக்கு இந்தியாவில் ஏற்கெனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்நாட்டின் முதல் Netflix ஒரிஜினல் வெப் சீரிஸும் புதிய சர்ச்சையில்