
தாஜ்மஹாலுடன் தொடர்புடைய 210 ஆண்டுகள் பழமையான பளிங்குக் கல் பிரிட்டனில் டிசம்பர் 9-ம் தேதி ஏலம்! ரூ.36 லட்சம் வரை விலை கிடைக்க வாய்ப்பு!
இந்தியாவின் வரலாற்றுப் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் தாஜ்மஹாலுடன் தொடர்புடைய அரிய பளிங்குக் கல் ஒன்று, இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்து தற்போது ஏலத்திற்கு வரவுள்ளது. சுமார் 210 ஆண்டுகளுக்கு