
திருமலை பக்தர்களுக்கு புதிய காப்பீட்டுப் பாதுகாப்பு , விபத்து மரண இழப்பீடு ₹10 லட்சமாக உயர்வு!
திருமலைக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) புதிய நிதிப் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, திருமலையில் பக்தர் ஒருவர் இயற்கையான