
உக்ரைனுக்குப் புதிய அதிபர் தேவை என டிரம்ப் கருத்து; தேர்தல் நடத்த 60 நாள் போர் நிறுத்தம் கோரும் ஜெலென்ஸ்கி!
ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தவறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். உக்ரைனுக்குப் புதிய அதிபர்