
AI முதல் 6G வரை… இந்தியாவின் டிஜிட்டல் நிதி எதிர்காலம் குறித்து சிந்தியா பேச்சு
இந்தியாவின் ஃபின்டெக் துறை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், டிஜிட்டல் நிதிச் சேவைகள் அனைவருக்கும் சென்றடையும் வகையிலும், பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் இருக்க வேண்டும் என்று