
12 ரன்களில் தொடங்கி 50 சதங்கள் வரை: விராட் கோலியின் 18 ஆண்டுகால அசாத்திய கிரிக்கெட் சாம்ராஜ்யம்.
விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகளை நிறைவு செய்து, தனது தலைமுறையின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் திகழும் தனது சாதனப் பயணத்தில் மற்றொரு முக்கிய