தாய்மை என்பது கனவுகளின் முற்றுப்புள்ளி அல்ல, புதிய சரித்திரத்தின் ஆரம்பம் என நிரூபித்துக் காட்டியுள்ளார் தேசிய சைக்லிஸ்ட் அபிராமி மனோகரன். எந்தவித விளையாட்டுப் பின்னணியுமின்றி, தன் கடின உழைப்பால் தடைகளைத் தகர்த்து தேசிய அளவில் சாதனை படைத்து இன்று பல பெண்களுக்குப் பெரும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
தாய்மைக்குப் பின் சாதித்த இவரது அசாத்தியமான நேர்காணலைக் கீழே உள்ள வீடியோவில் காண்க: